6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா

2பார்த்தது
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா
ஈரான்-இஸ்ரேல் மோதலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், வெனிசுலாவிடம் இருந்து 12 மில்லியன் பீப்பாய் எண்ணெயை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தக கட்டுப்பாடுகளையும் மீறி, கடந்த 2020-ம் ஆண்டிற்கு பிறகு மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய இறக்குமதியாக இது கருதப்படுகிறது. உள்நாட்டு எரிபொருள் விலையை சீராக வைத்திருக்கவும், இறக்குமதி ஆதாரங்களை பன்முகப்படுத்தவும் இந்தியா மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி