இந்தியாவிடம் 40-45 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு

42பார்த்தது
இந்தியாவிடம் 40-45 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு
இந்தியாவிடம் 40-45 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பில் உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் எதிரொலியால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என தகவல் வெளியானது. இந்தியாவில் கச்சா எண்ணெய் இருப்பில் உள்ளதாகவும், பெட்ரோல் விலை உயராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹார்மூஸ் கடல்வழியை ஈரான் மூடியுள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி