மாநிலங்களவையில் இன்று (பிப்.4) உரையாற்றிய மநீமதலைவர் கமல்ஹாசன், 'மாநிலங்களின் கூட்டமைப்பே இந்தியா' என உரக்க கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 'தமிழ் மொழிக்கு எதிராக எந்த ஆக்கிரமிப்பு எழுந்தாலும் நெஞ்சை நிமிர்த்தி பேச அண்ணா கற்றுக்கொடுத்துள்ளார். புள்ளிவிவரங்களுடன் பேச பெரியார் கற்றுக்கொடுத்துள்ளார்' என்றும் கூறினார்.