பாகிஸ்தானுக்கு ஆப்பு அடிக்கும் இந்தியா

6240பார்த்தது
பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா நாடியிருப்பதாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தகவல் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு தெரிவித்துள்ளது" என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you