சோழர் செப்பேடுகளால் இந்தியாவுக்கு பெருமை - பிரதமர் மோடி

5430பார்த்தது
சோழர் செப்பேடுகளால் இந்தியாவுக்கு பெருமை - பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 31) தனது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், நெதர்லாந்து நாட்டிலிருந்து மீட்கப்பட்ட சோழர் காலத்து செப்புப் பட்டயங்கள் குறித்து பெருமிதம் தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இந்தியர்களுக்கும், குறிப்பாக உலகெங்கும் வாழும் தமிழ் சமூகத்தினருக்கும் பெருமை சேர்ப்பதாக அவர் கூறினார். மேலும், கேரளாவில் ஆற்றிலேயே வகுப்புகள் நடத்தப்படும் 'ஆற்றுப் பள்ளி' பற்றியும் அவர் பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி