"ஈரானிய தாக்குதலில் இந்தியாவுக்குப் பொறுப்பு உண்டு".. கன்வால் சிபல்

1பார்த்தது
"ஈரானிய தாக்குதலில் இந்தியாவுக்குப் பொறுப்பு உண்டு".. கன்வால் சிபல்
"இந்தியாவின் அழைப்பை ஏற்று பயிற்சியில் பங்கேற்க, ஈரானிய கப்பல் இங்கே வந்திருக்காவிட்டால், அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்காது" என முன்னாள் வெளியுறவு செயலாளர் கன்வால் சிபல் தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியா அரசியல் ரீதியாகவோ அல்லது ராணுவ ரீதியாகவோ பொறுப்பல்ல என்றாலும், தார்மீக மற்றும் மனிதாபிமான ரீதியில் ஒரு பொறுப்பு உண்டு. இந்தியாவின் உணர்வுகளையும் மாண்பையும் அமெரிக்கா அலட்சியம் செய்ததையே இந்தத் தாக்குதல் காட்டுகிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி