ரூ.1.65 லட்சம் கோடியில் முதலீடு.. இந்தியா-நியூசிலாந்து இடையே ஒப்பந்தம்

3398பார்த்தது
ரூ.1.65 லட்சம் கோடியில் முதலீடு.. இந்தியா-நியூசிலாந்து இடையே ஒப்பந்தம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே முக்கியமான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.1.65 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்தும் இந்த ஒப்பந்தம், பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் வரும் 27ஆம் தேதி டெல்லியில் கையெழுத்திடப்படும் என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோஃபர் லக்ஸன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி