இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ஷாஹித் அப்ரிடி விமர்சனம்

7479பார்த்தது
இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ஷாஹித் அப்ரிடி விமர்சனம்
10வது டி20 உலகக்கோப்பையில் கொழும்புவில் நடைபெறும் இந்தியா–பாகிஸ்தான் லீக் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், அபிஷேக் சர்மா குறித்து விமர்சனம் செய்துள்ளார். கட்டுப்பாடின்றி ஆபத்தான ஷாட்களை விளையாடுவதால் அவர் விரைவில் அவுட் ஆக வாய்ப்பு அதிகம் என்றும், பவுன்சர் மற்றும் ஸ்லோவர் பந்துகள் மூலம் அவரை எளிதில் அவுட் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி