இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

2988பார்த்தது
இந்தியா, இலங்கையில் நடைபெற்று வரும் 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 27வது லீக் ஆட்டத்தில் இன்று (பிப்., 15) இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கொழும்புவில் மோதுகின்றன. இரு நாடுகளும் ஐசிசி மற்றும் ஆசிய போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதுவதால் இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் முதலில் புறக்கணிக்க முடிவெடுத்தாலும், பின்னர் தங்கள் முடிவை திரும்பப் பெற்று ஆட்டத்தில் விளையாட சம்மதம் தெரிவித்தது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும்.

தொடர்புடைய செய்தி