உலக அரிசி உற்பத்தியில் இந்தியா முதலிடம்: மத்திய அமைச்சர்

4804பார்த்தது
உலக அரிசி உற்பத்தியில் இந்தியா முதலிடம்: மத்திய அமைச்சர்
பிரதமர் மோடியின் சீர்திருத்தங்களால் இந்தியா உலக அரிசி உற்பத்தியில் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தி 34% அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவை உலகின் ‘உணவுக் கூடையாக’ மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், நலத்திட்டங்களை எளிமையாக்கவுமான புதிய நடைமுறைகள் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி