இந்தியாவின் 7-வது தேசிய மருந்தகக் குறிப்பு வெளியீடு

2424பார்த்தது
இந்தியாவின் 7-வது தேசிய மருந்தகக் குறிப்பு வெளியீடு
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருந்தியல் ஆணையம், இந்தியாவின் 7-வது தேசிய மருந்தக குறிப்பை புதுடெல்லியில் வெளியிட்டுள்ளது. 6-வது தேசிய மருந்து கண்காணிப்பு வார விழாவின் (செப்.17-23) ஒரு பகுதியாக, செப்.21, 2026 அன்று இந்த முக்கிய குறிப்பு புத்தகம் வெளியிடப்பட்டது. மருந்துகள் பற்றிய சரியான, பாதுகாப்பான மற்றும் பகுத்தறிவோடு கூடிய தகவல்களை வழங்கி நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி