இந்தியாவில் முதல்முறையாக இயற்கையாகவே மக்கும் பால் பாக்கெட் அறிமுகம்

20பார்த்தது
இந்தியாவில் முதல்முறையாக  இயற்கையாகவே மக்கும் பால் பாக்கெட் அறிமுகம்
மத்திய அரசின் மதர் டெய்ரி (Mother Dairy) நிறுவனம், மண்ணில் இயற்கையாகவே மட்கிப்போகும் இந்தியாவின் முதல் பால் பாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிக்கு பின் தயாரிக்கப்பட்ட இந்த சூழல் நட்பு பாக்கெட், உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த விநியோகம், முதற்கட்டமாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி