இந்தியாவின் முதல் திருநங்கை டிரோன் ஆப்ரேட்டர்

28பார்த்தது
இந்தியாவின் முதல் திருநங்கை டிரோன் ஆப்ரேட்டராக சிவானி என்பவர் தேர்வாகியுள்ளார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அருணாவை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். தமிழ்நாடு அரசு சார்பில் விவசாய நிலங்களில் மருந்து தெளிக்கப் பயன்படும் டிரோன் வாங்குவதற்காக அரசு அளித்த ரூ.5 லட்சம் நிதியையும் அவர் பெற்றுக்கொண்டார். இந்த உதவிக்காக சிவானி தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி:NewsTamil24/7

தொடர்புடைய செய்தி