இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் அதிகரித்த தங்க இறக்குமதி

0பார்த்தது
இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் அதிகரித்த தங்க இறக்குமதி
2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக தங்க இறக்குமதிப் பதிவானது. பண்டிகை மற்றும் திருமண காலத் தேவை காரணமாக தங்க கொள்முதல் 14.72 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மூன்று மடங்காக அதிகரித்தது. இது 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 4.92 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி