இந்தியாவின் தங்கமகன் விஷ்ணு ரகுநாதன் விபத்தில் உயிரிழப்பு

1பார்த்தது
இந்தியாவின் தங்கமகன் விஷ்ணு ரகுநாதன் விபத்தில் உயிரிழப்பு
ஆசிய கோப்பை படகு போட்டியில் (Kayaking) தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர் விஷ்ணு ரகுநாதன் (27) சாலை விபத்தில் உயிரிழந்தார். போபாலில் பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விஷ்ணுவும், அவருடன் இருந்த மற்றொருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ்ணுவின் மரணம் அனைவரிடத்திலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி