இந்தியாவின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு

10பார்த்தது
இந்தியாவின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், இந்தியாவின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உட்பட பல விண்வெளி சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. மாநிலத்தில் உயர்தொழில்நுட்ப விண்வெளி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்கு தேவையான மனித வளமும் உள்கட்டமைப்பும் மிகுந்துள்ளதால், ஸ்கைரூட் நிறுவனம் ரூ.250 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி