இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் கதிகலங்கியுள்ளது- மோடி

2249பார்த்தது
இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் கதிகலங்கியுள்ளது- மோடி
இந்திய ராணுவத்திற்கும், ஆயுத விஞ்ஞானிகளுக்கும் சல்யூட் அடிக்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆபரேஷன் சித்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, "பஹல்காம் தாக்குதல் மிகுந்த மன வலியை ஏற்படுத்தியது. இந்தியாவின் பதிலடி முற்றிலும் நியாயமானது. ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல, மக்களின் உணர்வு, மக்களின் வைராக்கியம். இந்தியாவின் அதிரடித் தாக்குதலால் பாகிஸ்தான் கதிகலங்கியுள்ளது" என்று கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you