நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

37பார்த்தது
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, அக்சர் படேல், ஷிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, நாமன் திர், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். குறிப்பாக, நீண்ட நாட்களுக்குப் பிறகு மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளது முக்கிய அம்சமாகும்.

தொடர்புடைய செய்தி