டிசம்பர் 2025ல் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 4.8 சதவீதமாக உயர்வு

6பார்த்தது
டிசம்பர் 2025ல் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 4.8 சதவீதமாக உயர்வு
இந்தியாவில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் டிசம்பர் 2025ல் 4.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) தரவுகளில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.7 சதவீதமாகவும், கிராமப்புற விகிதம் 3.9 சதவீதமாகவும் நிலையாக நீடித்தது. நவம்பர் 2025ல் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 4.7 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி