ஷேக் ஹசீனாவை இந்தியா உடனே ஒப்படைக்க வேண்டும்

39பார்த்தது
ஷேக் ஹசீனாவை இந்தியா உடனே ஒப்படைக்க வேண்டும்
முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா உடனே ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச வெளியுறவுத்துறைப் வலியுறுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தை பங்களா மொழியில் எழுதி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மனித உரிமை குற்றங்கள் தொடர்பான வழக்கில் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் இன்று (நவ.17) இவருக்கு மரண தண்டனை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி