இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் தலைவராக்க வேண்டும் - உத்தவ் சிவசேனா

2846பார்த்தது
இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் தலைவராக்க வேண்டும் - உத்தவ் சிவசேனா
'இந்தியா' கூட்டணிக்கு தேசிய அளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜியை தலைவராக்க வேண்டும் என உத்தவ் சிவசேனாவின் 'சாம்னா' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. மாநிலங்களுக்கு இடையே நிலவும் முரண்பாடுகளை களைந்து, ஒருமித்த கருத்துடன் ஒரு தலைவரின் கீழ் இயங்குவது அவசியம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டாலின் அல்லது மம்தா போன்ற அனுபவம் மிக்கவர்களை தலைமை ஏற்க செய்து கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என அக்கட்சியின் விருப்பமாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி