உலக பொருளாதாரத்தில் 6-ஆம் இடத்திற்கு சரிந்த இந்தியா

32பார்த்தது
உலக பொருளாதாரத்தில் 6-ஆம் இடத்திற்கு சரிந்த இந்தியா
சர்வதேச நிதியம் வெளியிட்ட பெரிய பொருளாதார நாடுகளின் தரவரிசையில் 5-வது இடத்திலிருந்து 6-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. பிரிட்டன் 6-வது இடத்திலிருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) அடிப்படை ஆண்டை 2011-12-லிருந்து 2022-23-ஆக மாற்றியமைத்தால் இந்தியா ஒரிடம் பின்தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்தி