ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய தபால் துறை அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கனடாவில் தபால் சேவை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக அங்கு தபால் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடக்கிறது.