இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்.. 30 டிரில்லியன் டாலர் சந்தை வாய்ப்பு

2472பார்த்தது
இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்.. 30 டிரில்லியன் டாலர் சந்தை வாய்ப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியா அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால ஒப்பந்தத்தின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறுகையில், “ஏற்றுமதி அதிகரிப்பு பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்” என்றார்.

தொடர்புடைய செய்தி