ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை?

3690பார்த்தது
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை?
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பதிவில், இந்தியா-அமெரிக்கா இடையிலான கூட்டறிக்கையில் தெளிவான விவரங்கள் இல்லை என்றும், இனி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் 25 சதவீத அபராதம் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளதாகவும், இதை இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி