இந்தியா-அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

4845பார்த்தது
இந்தியா-அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீதான இறக்குமதி வரியை 15% உயர்த்தியதை அடுத்து, இந்தியாவுடனான நாளை (பிப்.23) நடைபெறவிருந்த இடைக்கால வர்த்தக பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள புதிய பொருளாதார சூழலை இரு நாடுகளும் ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால், பரஸ்பர ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நீதிமன்றத் தடையை தொடர்ந்து அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வரியை டிரம்ப் அதிகரித்தது இந்த தற்காலிக தடையை ஏற்படுத்தியுள்ளது.