இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேரளா வந்தடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

3475பார்த்தது
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேரளா வந்தடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்துள்ள நிலையில், முதல் கட்ட வீரர்கள் திருவனந்தபுரம் வந்தடைந்தனர். செப்.27-ம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்கும் ஒருநாள் தொடரை தொடர்ந்து, அக்.6-ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இப்போட்டிகளுக்காக இரு அணி வீரர்களும் திருவனந்தபுரத்தில் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், அவர்களுக்கு கேரள கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி