டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லும்: நடராஜன் நம்பிக்கை

2132பார்த்தது
டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லும்: நடராஜன் நம்பிக்கை
இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கண்டிப்பாக வெல்லும் என இந்திய வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து பிரிவுகளிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதாகவும், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 260 ரன்கள் அடித்தது சிறப்பான தொடக்கம் என்றும் அவர் கூறினார். இன்று முதல் தொடங்கும் டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்றும் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி