U19 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி.. வானதி சீனிவாசன் வாழ்த்து

55பார்த்தது
U19 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி.. வானதி சீனிவாசன் வாழ்த்து
ஜிம்பாவேயில் நடைபெற்ற U19 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வாழ்த்து கூறி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படும் தருணமாக இச்சாதனை அமைந்துள்ளது. இத்தருணத்தில் விளையாட்டுத் துறையில் இன்னும் பல ஆயிரம் சாதனையாளர்களை நாடெங்கிலும் உருவாக்க மத்திய அரசின் பட்ஜெட்டில் கேலோ இந்தியா திட்டத்திற்காக அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you