புதுடெல்லியில் இந்திய இராணுவத்தின் 'AASHVAST' ஆய்வகம் திறப்பு

4369பார்த்தது
புதுடெல்லியில் இந்திய இராணுவத்தின் 'AASHVAST' ஆய்வகம் திறப்பு
ராணுவ ஆளில்லா விமானங்களில் உள்ள மென்பொருள் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு பலவீனங்களை கண்டறிவதற்காக, புதுடெல்லியில் உள்ள DG EME தலைமையகத்தில் இந்திய ராணுவம் 'AASHVAST' என்ற சிறப்பு ஆய்வகத்தை அமைத்துள்ளது. இது டிரோன் மென்பொருட்களில் உள்ள மறைமுக அச்சுறுத்தல்கள், அங்கீகரிக்கப்படாத கூறுகள் மற்றும் ஊடுருவல் கருவிகளைச் சரிபார்க்கும் இணையத் தொடர்பற்ற (Offline) நவீன ஆய்வகமாகச் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி