இந்திய வீரர் அஜித் நாராயணா வெண்கலம் வென்றார்

4568பார்த்தது
இந்திய வீரர் அஜித் நாராயணா வெண்கலம் வென்றார்
குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெறும் ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 71 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அஜித் நாராயணா வெண்கலப் பதக்கம் வென்றார். நேற்று (மே 14) நடந்த போட்டியில், அஜித் நாராயணா 'ஸ்னாட்ச்' முறையில் 140 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 174 கிலோவும் என மொத்தம் 314 கிலோ எடை தூக்கினார். வடகொரியாவின் வோன்ஜூரி தங்கம் வென்றார், சீனாவின் ஜியான் சென் வெள்ளி வென்றார். இந்தப் போட்டி காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதிச் சுற்றாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி