பாகிஸ்தானை பதற வைத்த இந்திய பவுலர்கள்

54பார்த்தது
பாகிஸ்தானை பதற வைத்த இந்திய பவுலர்கள்
இந்தியா பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இங்கித போட்டியில் இந்திய அணி 175 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே விக்கெட்டை பறிகொடுத்துவருகின்றனர். அந்த அணி 2.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். பும்ரா 2, பாண்டியா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.