வெப்ப அலை அபாயத்தில் இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தகவல்

15பார்த்தது
வெப்ப அலை அபாயத்தில் இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தகவல்
உலகளவில் கடும் வெப்ப அலை அபாயம் அதிகம் உள்ள 205 நகரங்கள் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வில், சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்கள் முதல் 50 இடங்களுக்குள் வந்துள்ளன. பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமயமாகும் சூழலில், 10 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இவ்வாய்வு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவின் 14 நகரங்கள் முதல் 50 இடங்களுக்குள் உள்ள நிலையில், குஜராத்தின் அகமதாபாத் சர்வதேச அளவில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி