இந்திய உணவுமுறை தான் பெஸ்ட்!

84பார்த்தது
இந்திய உணவுமுறை தான் பெஸ்ட்!
பெரிய பொருளாதாரமுடைய G20 நாடுகளிலேயே, இந்தியாவின் உணவுமுறை தான் சிறந்ததாக இருப்பதாக WWF அமைப்பின் லிவிங் பிளானட் அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய உணவு நுகர்வு முறை தான் சுற்றுச்சூழல் நலத்துக்கு உகந்ததாக இருப்பதாகவும், மற்ற நாடுகள் இதை பின்பற்றினால் புவி வெப்பமயமாதலை கூட குறைக்க முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. USA, AUSTRALIA, ARGENTINA நாடுகளின் உணவுமுறை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.