கோல்ப் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்

3பார்த்தது
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 18வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. கோல்ஃப் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணவி தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டின் கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை வெல்லும் முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி: சோனி

தொடர்புடைய செய்தி