5 ஆண்டுகளுக்கு பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா: இந்திய அரசு அனுமதி

3431பார்த்தது
5 ஆண்டுகளுக்கு பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா: இந்திய அரசு அனுமதி
கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலை தொடர்ந்து, சீன நாட்டினர் இந்தியாவுக்கு சுற்றுலா வர விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு, சீன நாட்டினருக்கு சுற்றுலா விசா வழங்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதை தொடர்ந்து, இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி