குனோ தேசியப் பூங்காவில் இந்திய சிறுத்தை 5 குட்டிகள் ஈன்றது

21பார்த்தது
மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் இந்தியாவிலேயே பிறந்த முக்கி என்ற சிறுத்தை 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்திய சூழலில் பிறந்த ஒரு சிறுத்தை இனப்பெருக்கம் செய்வது சமீபத்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இதன் மூலம், சிறுத்தை இனம் இந்திய வாழ்விடங்களுக்கு நன்கு ஏற்புடையதாக உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி