அமெரிக்க தேர்தலில் அபார வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர் "சமோசா காகஸ்"

4பார்த்தது
அமெரிக்க தேர்தலில் அபார வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர் "சமோசா காகஸ்"
அமெரிக்க இடைக்கால தேர்தலில் "சமோசா காகஸ்" என்றழைக்கப்படும் இந்திய வம்சாவளி அரசியல் தலைவர்கள் பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். வெர்ஜீனியாவின் 10-வது தொகுதியில் சுஹாஸ் சுப்பிரமணியமும், புளோரிடாவில் ஜனநாயக கட்சியின் பியா தாண்டியாவும் அபார வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல, சிலிகான் வேலியில் ரோ கண்ணா, வாஷிங்டனில் பிரமிளா ஜெயபால், கலிஃபோர்னியாவில் அமி பேரா ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துள்ளதுடன், மேரிலாண்ட் துணை ஆளுநராக அருணா மில்லரும் தேர்வாகி அசத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி