இந்திய வம்சாவளிப் பெண் சுட்டுக் கொலை

13051பார்த்தது
அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டில், குஜராத்தைச் சேர்ந்த 45 வயதான மேக்னாபென் படேல் என்பவர், கொள்ளை முயற்சிக்கிடையே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத குற்றவாளியை தேடிப் பிடிக்க காவல்துறை சிறப்புப் படைகளை அமைத்துள்ளது. மேக்னாபென் கடந்த 10 ஆண்டுகளாக அங்குப் பணிபுரிந்து வந்துள்ளார். தாக்குதல் நடத்தியவர் துப்பாக்கியால் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி