174 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி.. இஸ்ரேல் பிரதமர் பாராட்டு

18பார்த்தது
174 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி.. இஸ்ரேல் பிரதமர் பாராட்டு
துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற Flydubai FZ1073 விமானத்தில் விமானிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய தலைமை விமானி ஸ்மித் மச்சார் கத்திக்குத்துக்கு ஆளானார். தொடர்ந்து, விமான பணியாளர்கள் உள்ளே சென்று தாக்குதல் நடத்திய விமானியைக் கட்டுப்படுத்தினர். பின்னர் மாற்று விமானி மூலம் விமானம் சவுதி அரேபியாவின் தபூக்கில் பத்திரமாக தரையிறங்கியது. 174 பேரின் உயிரைக் காப்பாற்றியதற்காக கேப்டன் ஸ்மித் மச்சாரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி