அதிநீள இரட்டை அடுக்கு கண்டெய்னர் ரயிலை இயக்கிய இந்திய ரயில்வே

2598பார்த்தது
இந்திய ரயில்வே துறை முதன்முறையாக, சுமார் 1.3 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரட்டை அடுக்கு கண்டெய்னர் சரக்கு ரயிலை இயக்கி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மும்பை அருகே உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், வெற்றிகரமாக குஜராத்தில் உள்ள ரயில் நிலையத்தை சென்றடைந்தது. சரக்கு போக்குவரத்தை அதிவேகமாகவும் அதிக அளவிலும் கையாளுவதற்கு இத்தகைய நீண்ட இரட்டை அடுக்கு ரயில்களின் இயக்கம் பெரும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:KnowtheNation

தொடர்புடைய செய்தி