டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 63 காசுகள் உயர்வு

16பார்த்தது
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 63 காசுகள் உயர்வு
ஈரான் - அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை நம்பிக்கையால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63 காசுகள் உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரலாறு காணாத வகையில் ரூ.96.36 ஆக வீழ்ச்சியடைந்திருந்த ரூபாயின் மதிப்பு தற்போது சற்று மீண்டுள்ளது. இந்த சாதகமான மாற்றத்தால் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மேலும் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி