உக்ரைன் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு: உக்ரைன் தூதருக்கு சம்மன்

6438பார்த்தது
உக்ரைன் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு: உக்ரைன் தூதருக்கு சம்மன்
ரஷிய எல்லைக்குட்பட்ட செங்கடல் பகுதியில் சென்ற சரக்கு கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். 13 மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீதான இத்தாக்குதலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள உக்ரைன் தூதருக்குச் சம்மன் அனுப்பி, தன் பலத்த எதிர்ப்பை இந்தியா பதிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி