இந்திய கொடியுடன் கூடிய 2 சரக்கு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

3734பார்த்தது
இந்திய கொடியுடன் கூடிய 2 சரக்கு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி
ஹார்மூஸ் ஜலசந்தியில் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த, இந்திய கொடியுடன் கூடிய 2 கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. அவற்றில் ஷிவாலிக் என்ற பெயரிடப்பட்ட கப்பல், ஓமன் வளைகுடா பகுதியில் இருக்கின்ற விவரம், கடல்சார் போக்குவரத்து கண்காணிப்பு தளத்தில் உள்ள விவரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. இந்த கப்பல், வருகிற 21ஆம் தேதி சேர வேண்டிய இடத்திற்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி