இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

38பார்த்தது
இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு
இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப்., 27) கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. இன்று காலையில் சரிவுடன் தொடங்கிய மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் வர்த்தக நேர முடிவில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதன்படி, நிப்டி 303 புள்ளிகளும், சென்செக்ஸ் 998 புள்ளிகளும் சரிந்தன. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, ஈரான், அமெரிக்க போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் சந்தைகள் சரிந்துள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி