கனடாவில் இந்திய மாணவர் சேர்க்கை 50% அதிரடி சரிவு

0பார்த்தது
கனடாவில் இந்திய மாணவர் சேர்க்கை 50% அதிரடி சரிவு
கனடாவின் கடுமையான விசா கட்டுப்பாடுகள் மற்றும் வீட்டுவசதி நெருக்கடி காரணமாக, 2025-ல் இந்திய மாணவர் சேர்க்கை 50% சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு 1.88 லட்சமாக இருந்த மாணவர் எண்ணிக்கை தற்போது 94,605 ஆக குறைந்துள்ளதோடு, 74% மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் வீழ்ச்சி கனடா செல்ல திட்டமிட்டிருந்த இந்திய மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி