கனடாவில் இந்திய மாணவி கத்தியால் குத்திக் கொலை

27பார்த்தது
கனடாவில் இந்திய மாணவி கத்தியால் குத்திக் கொலை
கனடாவின் நயாகரா பகுதியில், அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் குஜராத்தைச் சேர்ந்த விதி கல்பேஷ்பாய் மேக்னி (22) என்ற இந்தியப் பெண் உயிரிழந்தார். மே 15 அன்று நடந்த இந்தச் சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை. உயர்க்கல்விக்காக கனடா வந்த மேகனி, நான்கு ஆண்டுகளாக அங்கு வசித்து வந்துள்ளார். குடும்பச் செலவுகளுக்காக பகுதி நேரமாகப் பணிபுரிந்து வந்துள்ளார். கனடா காவல்துறை வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியைத் தேடி வருகிறது.

தொடர்புடைய செய்தி