2025-ம் ஆண்டின் சர்வதேச உணவு தரவரிசையில் இந்தியாவின் பாரம்பரிய உணவுகள் உலக அளவில் பெரும்
வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, பட்டர் சிக்கன் மற்ற
ும் ஹைதராபாத் பிரியாணி ஆகியவை சர்வதேச 'டாப் 100' உணவுகள் பட்டியலில் முக்கிய இடங்களை பிடித்து இந்தியாவின் உலகளாவிய அடையாளமாக மாறியுள்ளன. இவற்றுடன், தெருவோர உணவுகளின் ராஜாவான பானி பூரி ம
ற்றும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ சிற்றுண்டியான சமோசா ஆகியவையும் உலக பிரியர்களின் டாப் 5 பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.