இந்திய அணி தோல்வி.. தென்னாப்பிரிக்கா அபாரம்

10பார்த்தது
இந்திய அணி தோல்வி.. தென்னாப்பிரிக்கா அபாரம்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதனாத்தில் இன்று (நவ., 16) நடைபெற்ற ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா அணி 124 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இந்த நிலையில், இந்திய அணி வெறும் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருக்கிறது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி