திமுக கூட்டணியிலிருந்து ஐயுஎம்எல் (IUML) வெளியேற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 20-ல் நடைபெறும் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. "ஈபிஎஸ் அல்லது திருமாவளவனை முதல்வராக்க
திமுக முயன்றது" என ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் விமர்சித்திருந்த நிலையில் இத்தகவல் பரவி வருகிறது. தற்போது தவெக அரசுக்கு ஐயுஎம்எல் ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.